மகன் படம் 5 வாரம் ஓடினாலே போதும் – விஜயகாந்த்
விஜயகாந்த்தின் இளைய மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘சகாப்தம்’ படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் சத்யராஜ், பிரபு, கார்த்தி, விக்ரம் பிரபு, கருணாஸ், இயக்குனர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், எஸ்.ஏ. சந்திரசேகரன் மற்றும் பல திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழாவில் விஜயகாந்த் பேசும் போது, “என்னுடைய…