சிம்பு ஜோடியாக மீண்டும் நயன்தாரா…நம்புங்க..உண்மைதான்…
சிம்பு , இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் “வாலு, வேட்டை மன்னன், பாண்டிராஜ் இயக்கும் படம், கௌதம் மேனன் இயக்கும் படம்”. இவற்றில் “வாலு, வேட்டை மன்னன்’ படங்களில் ஹன்சிகாதான் கதாநாயகி. பாண்டிராஜ் இயக்கும் படத்தின் ஹீரோயினாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். நேற்று நயன்தாரா பிறந்த நாள்,…