பிரியாணி – ‘பிளேபாய்‘ ஆக நடித்துள்ள கார்த்தி
‘பிரியாணி’ படத்தை கார்த்தி மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படம் நிச்சயமாக தனக்கு வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை அவரிடம் உள்ளது. ‘பையா’வுக்குப் பிறகு ஒரு ப்ளேபாய் வாழ்க்கையை பின்பற்றும் ஸ்டைலிஷ் கதாநாயகனாக கார்த்தி ‘பிரியாணி’ படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்குண்டான அச்சம் எதுவுமின்றி ஒரு…