‘விழா’ – இப்படியும் ஒரு காதல்…
எத்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படியும் ஒரு காதலா என ஆச்சரியப்பட வைக்கும் படம்தான் ‘விழா’. இழவு வீட்டில் நடக்கும் காதலை மையமாகக் கொண்ட படம் இது. படத்தின் நாயகன் மகேந்திரேன் ‘பறை’ வாசிப்பவர், நாயகி மாளவிகா மேனன் ‘ஒப்பாரி’ பாடல் பாடுபவர். மதுரை பக்கத்து கிராமப்…