1. Home
  2. News

Category: News

‘துள்ளி விளையாடு’ இசை – விஜய் வெளியிட்டார்

விஜய் நடித்த ‘ப்ரியமுடன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வின்சென்ட் செல்வா. தொடர்ந்து ‘இரணியன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’, ‘பெருமாள்’ போன்ற படங்களை இயக்கினார். தற்போது புதுமுகம் யுவராஜ்,  தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘துள்ளி விளையாடு’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இசையை விஜய் மும்பையில்…

இன்றைய ரிலீஸ்…

இன்று மார்ச் 8ம் தேதி வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள்… சுண்டாட்டம் பிலிம் ஃபேம் தயாரிப்பில் பிரம்மா ஜி. தேவ் இயக்கியிருக்கும் படம். இசை – பிரிட்டோ, பின்னணி இசை – அச்சு, இர்ஃபான், அருந்ததி, மது, ஸ்டாலின், ஆடுகளம் நரேன், சென்ராயன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மதில் மேல்…

CSK – நாயகியைப் புகழும் இயக்குனர்…

CSK – ன்னு சொன்ன உடனே, ஏதோ ஐபிஎல் மேட்ச் பத்தி பேசறோம்னு நினைச்சிக்காதீங்க…இது படத்தோட டைட்டில், ‘சார்லஸ்-ஷாபிக்-கார்த்திகா’ . படத்தோட டைட்டிலை மட்டும் வித்தியாசமா வைக்கலை, படத்தையே நிஜமாவே வித்தியாசமாக எடுத்துட்டு வர்றன்னு சொல்றாரு இயக்குனர் சத்யாமூர்த்தி . ச. பிரகாஷ்ராஜ், கே.வி. குகன் இவங்கி கிட்ட…

போலிகளைக் கண்டு ஏமாறாதீர் – சசிகுமார் வேண்டுகோள்

இயக்குனர் எம். சசிகுமார் அடுத்து எடுக்க இருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புத் தருவதாகச் சொல்லி, போலி ஈ-மெயில் முகவரிகளை வைத்தும்,   வலைத் தளங்களை வைத்தும் சிலர் ஏமாற்றி வருகிறார்கள், அப்படிப்பட்ட வலைத் தளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, இயக்குனரும் நடிகருமமான சசிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். “சமீபத்தில்…

சந்தானம் ஜோடியாக ஹிந்தி நடிகை ?

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றி சந்தானத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிருக்கிறது. தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், அடுத்ததாக தெலுங்கில் ராஜமௌலி இயக்கி வெற்றி பெற்ற ‘மரியாதை ராமண்ணா’ படத்தின் ரீமேக்கில் விரைவில் நாயகனாக நடிக்க உள்ளார். சில படங்களில் நகைச்சுவை…

நான் சந்திரபாபு மாதிரி… – பவர் ஸ்டார்

இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க (?) முடியாத நடிகராகி விட்டார் பவர் ஸ்டார். தற்போது பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி பல படங்களின் ‘பப்ளிசிட்டி’க்காக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். நாளை வெளியாக உள்ள ‘ஒன்பதுல குரு’ படத்தில் ஆரம்பமான இவரின் ஒரு பாடல் நடனம், தொடர்ந்து ‘சும்மா…

வடிவேலு ஹீரோ – இயக்கம் கே.எஸ். ரவிகுமார்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சரத்குமார், போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களை இயக்கிய கே.எஸ். ரவிகுமார், அடுத்து காமெடி நடிப்பில் உச்சம் தொட்ட வடிவேலு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். ரஜினிகாந்த் பற்றிய பயோகிராஃபி எழுதிய காயத்ரி என்பவர் ஒரு கதையை எழுதி, அதை இயக்குனர் கே.எஸ்.…

என் பெயரை இழுக்க வேண்டாம் – மகிழ் திருமேனி

புதுமுகங்கள் நடித்த ‘முன்தினம் பார்த்தேனே’ , அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’ படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. இவர் ஆர்யா நடிக்கப் போகும்  படத்தை அடுத்து இயக்கப் போவதாக கடந்த சில நாட்களாக செய்தி பரவி இருந்தது. இதைப் பற்றி ஆர்யாவும் ஒரு பத்திரிகையில் கருத்து தெரிவித்திருந்தார்.…

தெலுங்கு படம் இயக்கும் டி. ராஜேந்தர்

தமிழில் நீண்ட காலமாக படம் எதையும் இயக்காத டி. ராஜேந்தர்  இப்போது தெலுங்குப் படம் ஒன்றை விரைவில் இயக்கப் போகிறார். ‘பிரேமதாசு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் டி. ராஜேந்தர் இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார். புதுமுகம் நிகரிகா நாயகியாக நடிக்கிறார். வரும் 18ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக…

ரஜினிக்குப் போட்டியாக சல்மான் கான்

தலைப்பைப் பார்த்ததும் இங்கு போட்டி போட வருகிறார் என ரஜினி ரசிகர்கள் நினைத்து விட வேண்டாம். இந்த போட்டி நடக்கப் போவது ஜப்பான்  நாட்டில். இதுவரை ரஜினிகாந்த் நடித்த இந்திய படங்களையே பார்த்து வந்த ஜப்பான் ரசிகர்கள் இனி சல்மான் கான் நடித்த படத்தையும் பார்க்கப் போகிறார்கள். ஹிந்தியில்…