1. Home
  2. News

Category: News

ஸ்ருதியை பொறாமையாகப் பார்க்கும் காஜல்…

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். ‘துப்பாக்கி’ படத்தின் வெற்றியின் மூலம்  மீண்டும் விஜய்யுடன் நடிக்கப் போகிறார். தற்போது கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடித்து வருகிறார். ஆனால், தெலுங்கில் இவருக்கு இப்போது சரியான போட்டியாக வந்திருப்பவர் ஸ்ருதி ஹாசன். சமந்தாவும் போட்டியில்…

அனுஷ்கா, பிரியாமணிக்கு எதிராக வழக்கு

நடிகைகள் அனுஷ்கா, பிரியாமணி  இருவருக்கும் எதிராக திரைப்படங்களில் கண்ணியமற்ற உடைகள் அணிவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான மல்காஜ்கிரி நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக இந்த வழக்கை சமூக சேவகரான சுப்புதா என்பவர் தொடுத்துள்ளார். இந்த வழக்கு ஆந்திர திரையுலகில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள்…

காதலருடன் அசின் திருமணம் ?

நடிகை அசினுக்கும் அமெரிக்ககாவில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களாக காதல் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால்தான் அசின் புதிய படங்களில் நடிக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அசின் தற்போது புதிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. விரைவில் தமிழ், தெலுங்கில் ஏதாவது ஒரு படத்தில் நடிக்கலாம்…

பள்ளி மாணவியாக ஹன்சிகா…

தமிழில் இப்போது அதிக படங்களில் நடிக்கும் ஒரே நடிகை ஹன்சிகாதான். ஆர்யா ஜோடியாக ‘சேட்டை’ சூர்யா ஜோடியாக ‘சிங்கம் 2‘, கார்த்தி ஜோடியாக ‘பிரியாணி’, சிம்பு ஜோடியாக ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’, சித்தார்த் ஜோடியாக ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘சேட்டை’…

‘குடும்ப குத்து விளக்கு’ நயன்தாரா

நயன்தாரா தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரை துளி கூட கிளாமராக காட்டப் போவதில்லையாம் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன். நயன்தாரா அறிமுகமான ‘ஐயா’ படத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில்தான் நடித்தார். போகப் போக கிளாமர்…

‘கடல்’ அடுத்து ‘எல்லை’ – மீண்டும் வருகிறார் மணிரத்னம்

தலைப்பைப் பார்த்ததும் மணிரத்னத்தின் அடுத்த படத்தின் தலைப்பு ‘எல்லை’ (அட..டைட்டில் நல்லாத்தான் இருக்கு)  என நினைத்து விட வேண்டாம். அடுத்ததாக மணிரத்னம் , ஒரு காதல் கதையை உருவாக்கி வருகிறார். அது இந்திய –  பாகிஸ்தான் எல்லைப் பிரிவின் போது நடப்பதாக அமைக்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்போதுமே…

தமிழுக்கு வரும் அசின்…

அசின் கடைசியாக தமிழில் ‘காவலன்’ படத்தில் நடித்தார். அதன் பின்  இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக ஹிந்திப் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இப்போது புதிதாக எந்த ஹிந்திப் படங்களிலும் அவர் நடிக்கவில்லை. ‘கஜினி’ படத்தின் மூலம் ஹிந்தியில் 2008ம்…

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா…

சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம் 2’ படத்தி நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு அவர் நடிக்கப் போவது யாருடைய படத்தில் என சில நாட்களாக பலத்த விவாதம் நடைபெற்று வந்தது. இப்போது சூர்யா, லிங்குசாமி இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘நீதானே…

கமலுக்கு வீடு கிடைக்குமா ?

‘விஸ்வரூபம்’ படத்திற்காக அடகு வைத்த தனது வீட்டை கமல் விரைவில் மீட்பாரா என்பது ஒரு கேள்வியாக எழுந்துள்ளது. ‘விஸ்வரூபம்’ படம் ஏறக்குறைய 90 கோடி ரூபாய் செலவில் தயாராகி, பல பிரச்சனைகளைக் கடந்து கடந்த மாதம் வெளியானது. முதல் சில வாரங்களிலேயே படம் நல்ல வசூலைப் பெற்றது. இதனிடையே…

‘ஆல் இன் ஆல்…’ ஆரம்பமானது…

கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடிப்பில் ராஜேஷ் இயக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படம் ஆரம்பமானது. கார்த்தி வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ‘பிரியாணி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது பல சர்ச்சைகளைக் கிளப்பியது. சிலர் ‘பிரியாணி’ படத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள் என்றெல்லாம்…