1. Home
  2. News

Category: News

‘பூதமாக’ பவர்ஸ்டார்…

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பவர்ஸ்டார் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினாலும்  தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளன. இதில் புதிதாக  ‘பட்டணத்தில் பூதம்’ படத்தின் ரீமேக்கில் பூதமாக நடிக்கும் கதாபாத்திரமும்  ஒன்றாகும். பம்மல் கே.…

கேரள பெண்ணைத் தேடும் அப்பா , மகன்…

செய்தியோட தலைப்பைப் பார்த்ததும் தப்பா நினைச்சிக்காதீங்க… விரைவில் வரப் போற ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்தோட கதைக்கான செய்தித் தலைப்புதான் இது. நமக்குதான் ஆசைப்பட்ட மாதிரி பெண் கிடைக்கலை, மகனுக்காகவது அப்படிப்பட்ட பெண் கிடைக்கட்டுமேன்னு நினைக்கிற அப்பா – அப்பா மாதிரியே ஆசைப்படற மகன்   , இதுதான்…

ஈழத் தமிழர் பிரச்சனை – தமிழ்த் திரையுலக உண்ணாவிரதம்

மத்திய அரசு ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வருவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று தமிழ்த் திரையுலகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,…

மகிழ்ச்சியை விட நெகிழ்ச்சி – பாலாஜி சக்திவேல்

60வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அவற்றில் தமிழ்த் திரையுலகிற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன.அவை, சிறந்த பிராந்திய மொழி தமிழ்த் திரைப்படம் – வழக்கு எண்  18/9 சிறந்த ஒப்பனைக் கலைஞர் – ராஜா (வழக்கு எண்  18/9) சிறந்த நடனக் கலைஞர் – பிர்ஜு மகாராஜ்…

நடிகரான இயக்குனர் வஸந்த் மகன்…

‘கேளடி கண்மணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அஜித் நடித்த ‘ஆசை’ , சூர்யா அறிமுகமான ‘நேருக்கு நேர்’ , உட்பட பல படங்களை இயக்கியவர் வஸந்த். இவர் இயக்கி, விரைவில் வெளிவர உள்ள ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் இவரின் மகன் ‘ரித்விக் வருண்’ஐ நடிகராக…

6 மாதத்தில் 6 படம்…

‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ – தமிழ்த் திரையுலகில் சாதிக்க நினைக்கும் பல இளைஞர்களின்  முகவரியாக மாறி வரும் ஒரு நிறுவனம். திறமையுள்ள பல புதிய இளைஞர்களுக்கு பெரும் கனவாக இருக்கும் இந்த கனவுத் தொழிற்சாலையின் வாயில்களை அவர்களின் வருகைக்காக ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ திறந்து வைத்து விட்டார்கள். ரவீந்தர் சந்திரசேகரன் என்ற…

இசை என்றால் இளையராஜாதான் – பால்கி

அமிதாப் பச்சன் நடித்த ‘சீனிகம்’, ‘பா’ ஹிந்திப் படங்களை இயக்கிய பால்கி விரைவில் அடுத்த ஹிந்திப் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இளையராஜாவின் தீவிர ரசிகரான பால்கியின் முதல் இரண்டு படங்களுக்கும் இசையமைத்தவர் இளையராஜதான். சீனிகம், பா , படத்தின் பாடல்கள் ஹிந்தியில் மிகவும் ஹிட்டானவை. அடுத்த படத்திற்கும் இளையராஜதான்…

‘பீட்சா – 2’ படத்தை இணைந்து தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன்

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்,  திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சி.வி. குமார் தயாரித்து வரும் ‘பீட்சா – 2 – தி வில்லா’ படத்தை இணைந்து தயாரிக்கிறது. ‘பீட்சா’  படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாகவிருக்கும் படம் இது. இந்த படத்தை தீபன் சக்ரவர்த்தி இயக்க, வைபவ், சஞ்சிதா ஷெட்டி…

விமல், ராஜ்கிரண் நடிக்கும் ‘மஞ்சப்பை’

‘களவாணி’, ‘வாகை சூடவா’ படத்தை இயக்கிய சற்குணம் ‘சற்குணம் சினிமாஸ்’ என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்து, அவரின் உதவியாளர் என். ராகவன் இயக்கத்தில் ‘மஞ்சப்பை’ என்ற படத்தை, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனத்திற்காக, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், விக்ரம் பிரபு…

‘பரதேசி’ – இயக்குனர் வசந்த பாலன் பாராட்டு…

‘பரதேசி’ திரைப்படம் வெளியான ஒரு நாளுக்குள்ளாகவே பலரின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. எத்தனையோ பேர் இந்த படத்தைப் பற்றிப் பாராட்டி வந்தாலும் தமிழ் சினிமாவில் உள்ள மற்றுமொரு திறமையான இயக்குனர் பாராட்டும் போது அதை அனுபவிக்கும் சுகமே தனி. ரசனை குறைவான சில நகைச்சுவைத் திரைப்படங்கள் நம்…