என் அழகின் ரகசியம் – ஹன்சிகா
தமிழ்த் திரையுலகில் இப்போதைய முன்னணி ஹீரோயின் ஹன்சிகா மட்டுமே. ஒரு படமா இரண்டு படமா ஏழு படங்களில் ‘தீயாக’ நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருப்பதால் இளைத்தும் காணப்படுகிறார். இவ்வளவு பிஸியிலயும் அவங்களப் பத்தின சில ரகசியங்களையும் விஷயங்களையும் நமக்காக சொன்னாங்க. “ என் அழகைப் பத்தி பேசிப்…