அமைதிப்படை – 2 கதாநாயகி சர்ச்சை !
மணிவண்ணன், இயக்கத்தில் சத்யராஜ் நாயகனாக நடிக்கும் அமைதிப்படை 2 – நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ படத்தின் நாயகி யார் என்பதை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இது சம்பந்தமாக படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ் காமாட்சி, ரவிச்சந்திரன் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “எங்கள் படத்தில் நடித்திருக்கும் வர்ஷா அஷ்வதியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு…