29ம் தேதி ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ரிலீஸ்
‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விமல், சிவ கார்த்திகேயன் , ரெஜினா, பிந்து மாதவி, சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படம் இம்மாதம் 29ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்…