கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘வணக்கம் சென்னை’
தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும், பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மற்றும் சந்தானம், மனோபாலா, ஊர்வசி, ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள். காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்…