தெலுங்கில் ‘கிரேஸி’ ஆக மாறும் ‘சேட்டை’
தமிழில் தயாராகும் பல படங்கள் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படுவது வாடிக்கையாகி விட்ட ஒன்று. அந்த வரிசையில் தற்போது தமிழிலிருந்து தெலுங்கிற்கு மாற்றமாகும் ‘சேட்டை’ படத்திற்கு தெலுங்கில் ‘கிரேஸி’ என பெயர் வைத்திருக்கிறார்கள். முதலில் ‘நாட்டி பாய்ஸ்’ என வைக்கப்பட்ட பெயரை தற்போது மாற்றி விட்டார்கள். இன்று ‘கிரேஸி’…