அழகான காதல் படத்தில் நடிக்க ஆசை – காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். ஹிந்தியில் இவர் நடித்து வெளிவந்த ‘ஸ்பெஷல் 26, தமிழில் இவர் நடித்து வெளிவந்த ‘துப்பாக்கி’ , தெலுங்கில் சமீபத்தில் வெளிவந்த ‘பாட்ஷா’ ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்…