1. Home
  2. News

Category: News

திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு புதிய கட்டிடம்…

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கென சொந்தமாக ஒரு  கட்டிடம் சென்னை, வளசரவாக்கம், அந்தோணி சாலையில் கட்டப்பட்டுள்ளது. ‘படைப்பகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா வருகின்ற திங்கட்கிழமை 06-05-2013 காலை 9.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. சங்கம் தோற்றுவிக்கப்பட்ட  நாள் முதல் இந்நாள் வரை…

‘வழக்கு எண் 18/6’ – தேசிய விருது வழங்கப்பட்டது

60வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. விருது பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள், மற்றும் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார். தமிழில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘வழக்கு எண் ’ படத்திற்கான விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து அப்படத்தைத் தயாரித்த திருப்பதி…

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சிம்ரன், பார்த்திபன்

கௌதம் மேனன், சூர்யா மீண்டும் இணையும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சிம்ரன், பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அதில் இயக்குனர் – நடிகர் பார்த்திபன், ‘தங்க மீன்கள்’ இயக்குனர் ராம், கலை இயக்குனர் ராஜீவன், மற்றும் போட்டோன் கதாஸ் குழுவினர்…

உதவி இயக்குனர்களுக்காக ‘உ’ படத்தில் ஒரு பாடல்…

இந்தியாவின் முதல் சினிமா “ராஜா ஹரிச்சந்திரா” 1913ம் ஆண்டு மே 3 ஆம் தேதி வெளியானது. இன்றுடன் இந்திய சினிமா துவங்கி நூற்றாண்டு நிறைவடைந்ததை ஒட்டி, உதவி இயக்குநர்களுக்காக “உ” திரைப்பட குழுவினர் ஒரு பாடலை உருவாக்கி உள்ளனர். அபிஜித் ராமசுவாமி இசையில் முருகன் மந்திரம் எழுதி உள்ள…

அகடம் – டிரைலர் வெளியீடு

லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முகமது இசாக் இயக்கத்தில் பாஸ்கர் இசையமைப்பில் தமிழ், சீனு ஐயர், ஸ்ரீ பிரியங்கா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் டிரைலரை இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அபிராமி ராமநாதன் வெளியிட்டார்கள். இத் திரைப்படத்திற்கு கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட…

அஜித் புதுப் பட கேலரி

ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸீ, மற்றும் பலர் நடிக்கும் இன்னும் பெரியடப்படாத படத்தின் டிரைலர் – முதல் பார்வை புகைப்படங்கள்…

வண்டலூரில் புதிய பஸ் நிலையம் – முதல்வர் அறிவிப்பு

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பேரவை விதி 110ன் கீழ், முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது, “ சென்னை மாநகர மக்கள் தொகை பெருக்கம், அதிகரித்து வரும் வெளி மாநில மற்றும் பிற மாவட்ட மக்களின் புழக்கம், பெருகி வரும் வாகனங்களின்…

கௌதம் மேனன் – சூர்யா இணையும் ‘துருவ நட்சத்திரம்’

‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் – சூர்யா இணையும் புதிய படம் ‘துருவ நட்சத்திரம்’. தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஃபோட்டோன் கதாஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து இயக்குகிறார் கௌதம். வெற்றிகரமான காம்பினேஷன் என ரசிகர்களிடம் பெயரெடுத்துள்ள…

ஏமாத்தற காதல்….!

‘போங்கடி நீங்களும் உங்க காதலும்…’ ம்ம்ம்…இதான் படத்தோட தலைப்பு.. காதலைக் கொண்டாடன காலம்லாம் போய், இப்ப ஏமாத்தற காதலுக்கு நாம வந்து நின்னுருக்கோம்னு சொல்ல வர்றாரு இந்த படத்தோட இயக்குனர் எம்.ஏ. ராமகிருஷ்ணன்… ‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’, படத்தின் மூலமா ஹீரோவா அறிமுகமானவர் ராமகிருஷ்ணன். இந்தப் படம்…

‘எங்கள் வரிகளை கை தட்ட விடுங்கள்’ – வைரமுத்து

‘பனி விழும் மலர்வனம்’  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா, கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விழாவில் வைரமுத்து பேசியதாவது, “நடிகர், நடிகைகள் எல்லாம் ஒரு படத்தில் அசையும் பாத்திரங்கள். ஒரு படத்திற்கு அதை விட முக்கியமானது அசையா…