அஜித் படத்தில் மனோசித்ரா
‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நந்தகி. தற்போது இவருடைய பெற்றோர் வைத்த பெயரான மனோசித்ரா என்பதையே சினிமாவுக்காகவும் மாற்றிக் கொண்டு விட்டார். ‘நேற்று இன்று’ படத்தில் நாயகியாக நடித்து வரும் இவர், தற்போது அஜித் , சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்திலும் ஒரு…