ஸ்ரேயா நடிக்கும் ‘பேரு மட்டும்தான் பவித்ரா’
ஸ்ரேயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குப் படமான ‘பவித்ரா’ தமிழில் ‘பேரு மட்டும்தான் பவித்ரா’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. ஜனார்த்தன் மகரிஷி இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசை – எம்.எம். ஸ்ரீலேகா. ரோஜா, தணிகலபரணி, சாய்குமார் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். ஸ்ரேயா, விலைமாதாக நடிக்கும்…