1. Home
  2. News

Category: News

அமலா பாலை முந்திய கேத்தரின் திரேசா…

தமிழில் ‘மைனா’ என்ற  ஹிட் படத்தில் நடித்து ஓவர் நைட்டில் புகழ் பெற்றவர் அமலா பால். அதற்கு முன் அவர் நடித்த ஒரு சில படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் ‘மைனா’ வெற்றி மூலம்  அந்த படங்களைப் பற்றி பேச விடாமல் செய்து விட்டார். இந்நிலையில் தெலுங்குத் திரையுலகிலும்…

‘சிங்கம் 2’ இசை வெளியீட்டில் பிரம்மாண்டம்…

சூர்யா – ஹரி இணையும் ‘சிங்கம் 2’ படத்தின் இசை வெளியீடு வரும் ஜுன் மாதம் 2ம் தேதி சென்னை, நந்தம்பாக்கம்,  வர்த்தக மைய அரங்கில் நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பல கலந்து கொள்ள உள்ள நிலையில் மற்ற திரையுலகைச் சேர்ந்த…

கார்த்தி பிறந்தநாளில் ‘பிரியாணி’ இசை ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் 100வது படமான ‘பிரியாணி’ படத்தின் இசை, அப்படத்தின் ஹீரோவான கார்த்தி பிறந்த நாளான மே 25 அன்று வெளியாகலாம் எனத் தெரிகிறது. கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனது 100வது படம் என்பதால்…

மே 30ல் ‘குட்டிப் புலி’ ரிலீஸ்…

‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சசிகுமார், லட்சுமி மேனன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘குட்டிப் புலி’ திரைப்படம் இம்மாதம் 30ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் மூலம் முத்தையா இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.…

‘விஸ்வரூபம் – 2’ விரைவில் ஆரம்பம்…

கமல்ஹசான் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் கடந்த வாரம் 100வது நாளைத் தொட்டது. ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் அடுத்து வரும் என முதல் பாகத்திலேயே காட்டப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தை இந்த வாரம் தாய்லாந்து நாட்டில் கமல்ஹாசன் ஆரம்பிக்க உள்ளதாக கோடம்பாக்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ஐபிஎல்: இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றது. நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் – குவாலிஃபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 6வது ஐபிஎல் போட்டிகள்…

வில் ஸ்மித், ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’

ஒரு சில படங்கள் எப்போது வெளிவரும் என எதிர் பார்த்து காத்து கொண்டு இருப்போம் . அப்படி பட்ட ஒரு படம்  தான் “ஆப்டர் எர்த் “.  இப்படம் தமிழில் ‘அபாய கிரகம்’ என்கிற பெயரில் வெளி வருகிறது . வில் ஸ்மித் ,ஜேடன் ஸ்மித் இருவரும் இப்படத்தில் தந்தையும் மகனாக   நடிக்கிறர்கள். கொலம்பியா  பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை  இந்திய வம்சா வழியை சேர்ந்த மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கி இருக்கிறார். இராணுவ  கமாண்டோ ஆபீசராக இருக்கும் வில்…

கோயில், குளம் சுற்றும் சிம்பு…

‘சிம்பு’ என்றாலே ‘வம்பு’ என்று இருந்த நிலை போகப் போக மாறி விடும் போல இருக்கிறது. ஆம்…சிம்பு இப்போது ஆன்மீகத்தில் அதிகமாக பற்று கொண்டு விட்டாராம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு திரையுலகைப் பொறுத்தவரை எதையுமே சீக்கிரமாகவே பார்த்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவருடைய…

24ம் தேதி ‘கல்யாண சமையல் சாதம்’ ஒரு பாடல் ரிலீஸ்…

எவரெஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் புரொடக்ஷன் சார்பாக ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் – இயக்குனர் கூட்டணி ஆனந்த் கோவிந்தன் – அருண் வைத்யநாதன் தயாரிக்க, புதுமுக இயக்குனர் ஆர் எஸ் பிரசன்னா இயக்க, பிரசன்னா,  லேகா வாஷிங்டன் நடிப்பில்  ‘கல்யாண சமையல் சாதம்’ விறுவிறுப்பாய் தயாராகி வருகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை…

ஃபேஸ்புக் ‘கடலை’ பற்றி ஒரு பாடல்…

அந்த காலத்துல இருந்து இந்த காலம் வரைக்கும் ‘கடலை’ போடறது இருந்துட்டுதான் இருக்கு. ஆனால், எப்படி போடறாங்கன்றதுதான் காலத்துக்கேத்தபடி மாறிக்கிட்டேயிருக்கு. இப்ப ‘ஃபேஸ்புக்’, ‘ஸ்கைப்’ இப்படி வீட்டை விட்டு வெளிய போகாமலே ‘கடலை’ போடறது நடக்குது. இதப் பார்த்து நம்ம சினிமா ஆட்கள் சும்மா இருப்பாங்களா. அறிவியலையும், தமிழையும்…