‘இங்க என்னா சொல்லுது’ படத்தில் சிம்பு…
விடிவி கணேஷ், சந்தானம், மீரா ஜாஸ்மின், சொர்ணமால்யா நடிக்கும் ‘இங்க என்னா சொல்லுது’ படத்தில் சிம்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்பு , த்ரிஷா நடித்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில்தான் விடிவி கணேஷ் நடிகராக அறிமுகமானார்.…