‘விஸ்வரூபம் – 2’ விரைவில் ஆரம்பம்…
கமல்ஹசான் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் கடந்த வாரம் 100வது நாளைத் தொட்டது. ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் அடுத்து வரும் என முதல் பாகத்திலேயே காட்டப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தை இந்த வாரம் தாய்லாந்து நாட்டில் கமல்ஹாசன் ஆரம்பிக்க உள்ளதாக கோடம்பாக்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…