‘சிங்கம் 3’ நடிக்க ஆசைதான் – சூர்யா
இயக்குனர் ஹரி – சூர்யா காம்பினேஷனில் வெளிவந்த ‘சிங்கம்’ 2010ம் ஆண்டின் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. மீண்டும் இதே கூட்டணி ‘சிங்கம் 2’ படத்திலும் இணைந்துள்ளது. இந்த படத்தின் இசை நேற்று வெளியிடப்படதைத் தொடர்ந்து ‘சிங்கம் 2’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இயக்குனர் ஹரி, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்,…