தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜுன் 10ல் திறப்பு
தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு ஜுன் 3ம் தேதியிலிருந்து ஜுன் 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வி இயக்குனர் கே. தேவராஜன் நேற்று வெளியிட்டார். “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 2013–2014–ம் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் 3–ந் தேதி தொடங்கும்…