‘வாலிப ராஜா’ சந்தானம்…
சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘வாலிப ராஜா’ என பெயர் வைத்திருக்கிறார்கள். ‘கண்ணா லட்டுத் தின்ன ஆசையா’ படத்தில் அறிமுகமான சேது மற்றொரு நாயகனாக இந்த படத்தில் நடிக்கிறார். சந்தானம், சேது இருவரும் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். அந்த படத்தில் நாயகியாக நடித்த விசாகா…