இன்றைய ரிலீஸ்…
இன்று ஜுன் 14 வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய சிறு விவரம். தீயா வேலை செய்யணும் குமாரு யு டிவி மோஷன் பிக்சர்ஸ், அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில், சத்யா இசையமைப்பில் சித்தார்த், ஹன்சிகா, சந்தானம், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் பலர் நடிக்கும் படம். தில்லு முல்லு…