1. Home
  2. News

Category: News

மீண்டும் தெலுங்கு பாடல் பாடிய சிம்பு…

இயக்கம், நடிப்பு மட்டுமல்லாது பின்னணிப் பாடகராகவும் ஹிட் பாடல்களை கொடுத்து வருபவர் சிம்பு. தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் அவ்வப்போது பாடல்களை பாடி வருகிறார். ஏற்கெனவே ஜுனியர் என்டிஆர் நடித்த ‘பாட்ஷா’ படத்திலும் ‘பேக்பெஞ்ச் ஸ்டூடன்ட்’ படத்திலும் பாடியவர் தற்போது ‘பொட்டுகாடு’ என்ற படத்தில் புதிதாக தெலுங்குப் பாடல் ஒன்றை…

டிவி-க்கு வரும் ஸ்ரீதேவி

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வந்த 80களின் கனவுக்கன்னி ஸ்ரீதேவி விரைவில் டிவி நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், டிவி நிகழ்ச்சி வரப்போவது இங்கல்ல, ஆந்திராவில். ஹிந்தி தொலைக்காட்சியில் அமிதாப்பச்சன் நடத்தி வரும் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் தெலுங்கு வடிவத்தை…

கௌதம் பாராட்டிய புதிய இயக்குனர்

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் அவருடைய போட்டோன் கதாஸ் நிறுவனம் மூலமாக தற்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்களைத் தயாரித்து வருகிறார். ராம் இயக்கி நாயகனாக நடிக்கும் ‘தங்க மீன்கள்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. பிரேம் சாய் இயக்கத்தில் பின்னணி பாடகர்…

ரஜினிகாந்துடன் நடிப்பது வரம் – நடிகர் ஆதி

‘மிருகம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் ஆதி. தொடர்ந்து ‘ஈரம், அரவான்’ ஆகிய படங்கள் அவருடைய திறமையை வெளிக்காட்டும் படங்களாக அமைந்தன. தற்போது ரஜினிகாந்துடன் ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் பற்றி அவர் கூறுகையில், “இந்த படம் நிச்சயமாக  என் திரைப்பட…

சிவ கார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா

இந்த செய்தியை கேட்டதும் எத்தனை பேர் காதுகளில் புகை வந்ததோ, இன்னும் வரப் போகிறதோ தெரியாது. சிவ கார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா நடிக்கப் போகிறார். படத்தைத் தயாரிக்கப் போகிறவர் ஏ.ஆர். முருகதாஸ். இது ஒரு முழு நீள காமெடி படமாம். இதைப் பற்றி ஹன்சிகா கூறுகையில், “ இயக்குனர்…

பாம்புடன் விளையாடிய நயன்தாரா…

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் , எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் கோயம்புத்தூரில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, படப்பிடிப்புத்…

சூர்யா அற்புதமான நடிகர் – அனுஷ்கா

‘சிங்கம்’ தெலுங்கு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அனுஷ்கா பேசியதாவது, “ சிங்கம் – 1’ எந்த அளவுக்கு பரபரப்பா, விறுவிறுப்பா இருந்ததோ, அதிலிருந்து சிறிதும் குறையாமல் இந்த படம் இருக்கும். வழக்கமா ஒரு படத்தோட இரண்டாம் பாகம் வரும் போது,…

‘சிங்கம் 2’ விழாவில் கலந்து கொண்ட அனுஷ்கா

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் ‘சிங்கம் 2’ படத்தின் இசை வெளியீடு கடந்த ஞாயிறு அன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படங்களின் ஹீரோயின்களில் ஒருவரான ஹன்சிகா மட்டுமே கலந்து கொண்டார். ஆனால், அனுஷ்கா கலந்து கொள்ளவில்லை. இதைப் பற்றி ஒரு சில இணையதளங்களில் (நமது இணையதளத்தில்…

‘காவியத் தலைவன்’ நட்சத்திரங்கள்…

‘அரவான்’ படத்திற்குப் பிறகு வசந்த பாலன் இயக்கவிருக்கும் படம் ‘காவியத் தலைவன்’. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. சித்தார்த், பிருத்விராஜ், அனைகா, வேதிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அந்தக் கால இசை நட்சத்திரங்கள் கே.பி. சுந்தராம்பாள், கிட்டப்பா  வாழ்க்கைப் பற்றிய…

‘கோச்சடையான்’ – டப்பிங் பேசாத தீபிகா

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் ‘கோச்சடையான்’ படத்திற்கு தீபிகா படுகோனே சொந்தக் குரலில் தமிழ் ‘டப்பிங்’ பேசவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், ஹிந்தியில் அவரே சொந்தக் குரலில் பேசப் போகிறாராம். இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் ‘கோச்சடையான்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள்…