1. Home
  2. News

Category: News

‘குட்டிப் பயலே’…..சிம்பு பாடிய பாடல்…

விடிவி கணேஷ், சந்தானம், மீரா ஜாஸ்மின், முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘இங்க என்னா சொல்லுது’. இப்படத்திற்காக சிம்பு எழுதி, பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. “குட்டிப் பயலே..குட்டிப் பயலே..எதை நீ தேடி ஓடுற..சுட்டிப் பயலே சுட்டிப் பயலே…என்னத்த நீ தேடுற…” என்ற இந்த…

சித்தார்த் நடிக்கும் ‘ஜிகர்தன்டா’ இன்று ஆரம்பம்…

‘பீட்சா’ வெற்றிப் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க, சித்தார்த், லட்சுமி மேனன் நடிக்கும் படமான ‘ஜிகதர்தன்டா’ இன்று மதுரையில் படப்பிடிப்புடன் ஆரம்பமானது. ‘ஆடுகளம்’ படத்தை தயாரித்த கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை இன்று இயக்குனர் வெற்றிமாறன் ஆரம்பித்து வைத்தார். மதுரையில் முதல்…

கமல்ஹாசன் இயக்கும் ‘உத்தம வில்லன்’ ?

கமல்ஹாசன் இப்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தை பரபரப்பாக படமாக்கிக் கொண்டிருந்தாலும் இதற்கடுத்து அவர் இயக்கவிருக்கும் படத்தைப் பற்றிய செய்திதான் இறக்கை கட்டிக் கொண்டு பறந்து வருகிறது. திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் படத்திற்கு ‘உத்தம வில்லன்’ என பெயரிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யுவன்ஷங்கர்…

‘துருவ நட்சத்திரம்’ சூர்யா ஜோடி யார் ?

கௌதம் மேனன் – சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிப்பது யார் என்பது இன்னும் அறிவிக்கப்படாமலே உள்ளது. இப்போதெல்லாம் படத்துக்குப் படம் ஹீரோவுக்கு புதிய ஜோடியயை நடிக்க வைப்பதைத்தான் இயக்குனர்களும், ஹீரோக்களும் விரும்புகிறார்கள். கடந்த சில படங்களில் நயன்தாரா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன்,…

‘கங்காரு’ படத்திற்கு கொடைக்கானலில் பிரம்மாண்ட அரங்கம்

மணிவண்ணன் இயக்கிய நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ படத்தினைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் கங்காரு. இந்தப் படத்தில் புதுமுக நாயகன் அர்ஜுனா,  நாயகிகள் வர்ஷா, பிரியங்கா ஆகியோருடன் தம்பி ராமையா, கலாபவன்மணி, கஞ்சா கருப்பு,  மற்றும் பல புதிய முகங்களும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் புதுமுக நாயகன் அர்ஜுனா,  நாயகிகள் வர்ஷா, பிரியங்கா ஆகியோருடன் தம்பி ராமையா, கலாபவன்மணி, கஞ்சா கருப்பு,  மற்றும் பலபுதிய முகங்களும் நடிக்கின்றனர். தனது உதவியாளர் எஸ் டி சாயின் கதைக்கு…

ரயிலில் இருந்து குதித்த மிஷ்கின்

மிஷ்கின் தற்போது ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதும், அதற்காக ஓடும் ரயிலில் இருந்து நிஜமாகவே குதித்ததும்தான் இப்போதைய புதிய செய்தி. இந்த படத்தில் ஸ்ரீ ‘ஆட்டுக்குட்டியின்’ குணம் கொண்டவராகவும்,…

‘வாலிப ராஜா’ சந்தானம்…

சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு  ‘வாலிப ராஜா’ என பெயர் வைத்திருக்கிறார்கள். ‘கண்ணா லட்டுத் தின்ன ஆசையா’ படத்தில் அறிமுகமான சேது மற்றொரு நாயகனாக இந்த படத்தில் நடிக்கிறார். சந்தானம், சேது இருவரும் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். அந்த படத்தில் நாயகியாக நடித்த விசாகா…

ஹீரோவின் ஒரு நாள் சம்பளம் 5 கோடி

விளம்பரப் படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் சம்பளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய்விடும் என்பது நிச்சயம். திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்கும் விளம்பரப் படங்கள் என்றால் அதற்கு வரவேற்பு அதிகமாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இந்திய அளவில் ஹிந்தி நட்சத்திரங்கள்தான் கோடிக்கணக்கான சம்பளம் வாங்குகிறார்கள் என…

சினிமாவில் போலித்தனம் ஒழிகிறது – வைரமுத்து பேச்சு

அர்ஜுனின் தயாரிப்பு, இயக்கம் , நடிப்பில் ‘அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2’ படத்தின் துவக்க விழாவும், பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று, சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், கவிஞர் வைரமுத்து குத்துவிளக்கேற்றி படத்தை துவக்கி வைத்தனர். விழாவில் அர்ஜுன், நாயகிகள் சுர்வீன் சாவ்லா, சார்லேட் கிளேர், இசையைமப்பாளர் ஹரி கிருஷ்ணா,…

மீண்டும் இரு வேடங்களில் ஜெயம் ரவி…

‘நிமிர்ந்து நில்’ படத்தில் மீண்டும் இரு வேடங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி. வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் படம். ஜெயம் ரவி ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவர் நேர்மையான சி.ஐ.டி அதிகாரியாக வருகிறார். சரத்தின் கம்பீரமும்…