இதுதான் ‘தலைவா’ கதை…
விஜய், அமலா பால், சத்யராஜ், சந்தானம் நடிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இசையைமப்பில் விஜய் இயக்கும் படம் ‘தலைவா’. இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 9ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. ‘தலைவா’ படத்தின் கதை என்ன என்பது தற்போது வெளியே கசிந்துள்ளது. விஜய்யின்…