‘பட்டத்து யானை’ 26ம் தேதி ரிலீஸ்…
பூபதி பாண்டியன் இயக்கத்தில் , தமன் இசையமைப்பில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘பட்டத்து யானை’ திரைப்படம் இம்மாதம் 26ம் தேதி வெளியாகிறது. குளோபல் இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்றுவிட்டன. படத்தைப் பார்த்த வினியோகஸ்தர்கள், ரசிகர்களை மிகவும் கவரும் என்று பாராட்டியுள்ளனர்.…