திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக விக்ரமன் தேர்வு
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு 2013- 15ம் ஆண்டிற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தலைவராக இயக்குனர் விக்ரமன் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்தலில் விக்ரமன் தலைமையில் ஒரு அணியும், விசு தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. விக்ரமன் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு விக்ரமனும், செயலாளர் பதவிக்கு…