தெரியாம நடிச்சிட்டேன் – அமலா பால்
எத்தனை பெரிய ஹிட் படங்களில் நடித்தாலும் ஆரம்ப காலத்தில் நடித்த படத்தைப் பற்றிய கேள்விகளால் ரொம்பவே வருத்தப்படுகிறார் அமலா பால். தற்போது தெலுங்கில் இவர் நடித்து வெளிவந்த ‘இத்தராமயிலதோ’ படம் ரசிகர்களின் வரவேற்புடன் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறதாம். குறிப்பாக அமலா பால் நடிப்பிற்கு அமோக வரவேற்பாம். முதலில் பிளாஷ்பேக்கில்…