சூர்யா அற்புதமான நடிகர் – அனுஷ்கா
‘சிங்கம்’ தெலுங்கு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அனுஷ்கா பேசியதாவது, “ சிங்கம் – 1’ எந்த அளவுக்கு பரபரப்பா, விறுவிறுப்பா இருந்ததோ, அதிலிருந்து சிறிதும் குறையாமல் இந்த படம் இருக்கும். வழக்கமா ஒரு படத்தோட இரண்டாம் பாகம் வரும் போது,…