வின்சென்ட் செல்வாவை பாராட்டிய விஜய்
வின்செண்ட் செல்வா இயக்கி வெளிவரத்தயாராக இருக்கும் படம் ‘துள்ளி விளையாடு.’ ஆர்.பி. ஸ்டுடியோஸ் தயாரிப்பில், யுவராஜ், தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், சூரி நடித்துள்ள இந்தப் படம் நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாக போட்டுக் காட்டப்பட்டது. படத்தினைப் பார்த்து விட்டு இயக்குனர் வின்செண்ட் செல்வாவை பாராட்டினார் விஜய். “கதாநாயகன் யுவராஜ் உள்ளிட்ட…