1. Home
  2. News

Category: News

இன்றைய ரிலீஸ்…

இன்று மே 24  வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… மாசாணி ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பத்மராஜா – எல்ஜிஆர் இயக்கத்தில் ஃபாசில் இசையமைப்பில் ராம்கி, இனியா, அகில், சிஜா ரோஸ், ரோஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சோக்காலி யுனைடட் ஸ்டார் பிக்சர்ஸ், எடிசன் யுனிவர்சல் என்டர்டைன்மென்ட்ஸ்…

2014 – 15ல் + 1, +2 புதிய பாடத்திட்டம்

+ 1 மற்றும் + 2 வகுப்புகளுக்கு அடுத்த (2014 – 15) கல்வியாண்டிலிருந்து புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கான வரைவு பாடத்திட்டம் பொது மக்கள் பார்வைக்கென இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் கு. தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “2014–2015–ம் கல்வி…

முன்னணி நடிகையான லட்சுமி மேனன்…

இந்த செய்தியும் ஒரு கேரளத்து நடிகையில் செய்திதான். ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ‘சுந்தர’ நடிகை லட்சுமி மேனன். ‘கும்கி’ படத்தில் அறிமுகமானாலும் சசிகுமாருடன் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படம்தான் முதலில் வெளிவந்தது. அடுத்து மீண்டும் சசிகுமாருடன் இணைந்து ‘குட்டிப் புலி’ படத்தில் நடித்தார். இந்த படம் வரும் 30ம்…

‘கேரளத்துப் பைங்கிளி’ நஸ்ரியா நசீம்…

நஸ்ரியா நசீம், தமிழ் சினிமாவுக்கு ‘நேரம்’ படம் மூலம் அறிமுகமாகியுள்ள கேரளத்து பைங்கிளி. இவர் வந்த நேரம் நல்ல நேரம்தான், தற்போது தமிழில் மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். தனுஷுடன் ‘நய்யாண்டி’, ஜெய்யுடன் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘ராஜாராணி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பாந்தமான, வசீகரமான…

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ்

கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி. ஆனந்த் ஸ்ரீகாந்த் நடித்த ‘கனா கண்டேன்’ , சூர்யா நடித்த ‘அயன், மாற்றான்’ ஆகிய படங்களுக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.…

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ கதை…

ராஜேஷ் இயக்கத்தில் தமன் இசையில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. சகுனி, அலெக்ஸ்பாண்டியன் படங்களின் தோல்விக்குப் பிறகு கார்த்தி தற்போது இந்த படத்திலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பிரியாணி’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும்…

ஹிந்தி பாடல் பாடிய ரஜினிகாந்த்…

‘அடிக்குது குளிரு…துடிக்குது தளிரு…’ என்று ‘மன்னன்’ படத்தில் பாடிய பாடல் மூலம் பாடகராகவும்  ஆனவர் ரஜினிகாந்த். இப்போது ‘கோச்சடையான்’ படத்தின் ஹிந்தி பதிப்புக்காக ஹிந்தியிலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.  தமிழிலும் இதே பாடிலை ரஜினிகாந்த்தான் பாடியுள்ளார். இவரைப் பாட வைத்துள்ளவர் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். தமிழ் பாடலை…

கௌதம் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்…

‘கடல்’ படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒரு படத்தை ரவிபிரசாத் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அலா மொதலந்தி’ என் படத்தின் ரீமேக்தான் இந்த படம். கௌதம் கார்த்திக் நாயகனாக…

TVSK படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்…

சுந்தர் . சி இயக்கத்தில் சத்யா இசையமைப்பில் சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் நடிக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. ‘கலகலப்பு’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சுந்தர் .சி இயக்கியுள்ள படம் இது. சுந்தர் . சி இயக்கத்தில் முதன் முறையாக சித்தார்த்தும்,…

ஐபிஎல்: சன் ரைசர்ஸ் தோல்வி, இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது…

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம்  சன் ரைசர்ஸ் அணி இழந்தது. நேற்று டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ‘எலிமினேட்டர்’ போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன் ரைசர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.…