அகடம் – டிரைலர் வெளியீடு
லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முகமது இசாக் இயக்கத்தில் பாஸ்கர் இசையமைப்பில் தமிழ், சீனு ஐயர், ஸ்ரீ பிரியங்கா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் டிரைலரை இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அபிராமி ராமநாதன் வெளியிட்டார்கள். இத் திரைப்படத்திற்கு கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட…