எல்லா அம்மாக்களுக்குமான படம் ‘கங்காரு’ – சர்ச்சை இயக்குனர் சாமி
‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ என சர்ச்சைக்குரிய படங்களையே இயக்கி பரபரப்புக்குள்ளாகிய இயக்குனர் சாமியின் அடுத்த படம் ‘கங்காரு’. ‘கங்காரு’ படத்தில் புதுமுகங்கள் அர்ஜுனா, பிரணயா, சுப்ரியா மற்றும் தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, மற்றும் பல புதிய முகங்களும் நடிக்கின்றனர். கதையை இயக்குனர் சாமியின் உதவியாளர் எஸ்.டி. சாய்பிரசாத் எழுதியிருக்கிறார். பாடகர் ஸ்ரீனிவாஸ் இசையமைக்க…