பி.பி. ஸ்ரீனிவாஸ் மறைவு – முதல்வர் இரங்கல்
திரைப்பட பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகரும், பன்மொழிப் புலவரும், சிறந்த கவிஞருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (நேற்று) இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து…