பூர்ணிமா தேசிய விருது பெற்றார்…

poornima national award

‘பரதேசி’ படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதை பூர்ணிமா குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

‘பரதேசி’ படத்தில்தான் முதன் முதலாக சிறந்த ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற பெருமை அவருக்கு இந்த படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது.

 

Read Previous

திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு புதிய கட்டிடம்…

Read Next

நண்பர்களைப் பற்றிய ‘மச்சான்’

Most Popular