‘வழக்கு எண் 18/6’ – தேசிய விருது வழங்கப்பட்டது

national award_00001

national award_00002

60வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.

விருது பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள், மற்றும் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.

தமிழில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘வழக்கு எண் ’ படத்திற்கான விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து அப்படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ், அப்படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதே படத்தில் பணியாற்றிய ஒப்பனைக் கலைஞர் ராஜாவுக்கும் சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்ப் படங்களுக்காக தேசிய விருது பெற்றவர்கள் விவரம் –

சிறந்த  நடனம் – பிர்ஜு மகராஜ் (விஸ்வரூபம்)

சிறந்த கலை இயக்குனர் – இளையராஜா (விஸ்வரூபம்)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – பூர்ணிமா ராமசாமி (பரதேசி)

Read Previous

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சிம்ரன், பார்த்திபன்

Read Next

திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு புதிய கட்டிடம்…

Most Popular