26ம் தேதி ‘யாருடா மகேஷ்’ ரிலீஸ்…
மதன் குமார் இயக்கத்தில் கோபி சுந்தர் இசையமைப்பில், சுந்தீப் கிஷன், டிம்பிள், மற்றும் பலர் நடிக்கும் படம் ‘யாருடா மகேஷ்’. இந்த படத்தின் டிரைலர் வெளியிட்ட உடனே இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரு முழுமையான நகைச்சுவைப் படமான இதில் ஜெகன், ஸ்ரீநாத், லிவிங்ஸ்டன், உமா…