‘பிரியாணி’ ஷுட்டிங் ஆரம்பமானது….
வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி , ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்கும் ‘பிரியாணி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பமானது. தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை என்றும், அதனால்தான் கார்த்தி, ராஜேஷ் இயக்கத்தில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடிக்கப் போய் விட்டார் என்றும் சில…