1. Home
  2. News

Category: News

Zee Tamil – Tamil New Year Programmes

Zee Tamil – Tamil New Year Programmes

The harvest season and celebration have arrived, April 2015, Tamil New Year is here. To celebrate this occasion, Zee Tamizh comes up with special shows, programs and movies. April 14th – Tuesday 7:00 AM –…

‘உத்தம வில்லன்’ – எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியீடு

‘உத்தம வில்லன்’ – எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியீடு

‘உத்தம வில்லன்’ படத்தைப் பற்றி எழுந்த சில பிரச்சனைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக தமிழ்த் திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். தயாரிப்பாளர் சங்கம், கில்டு, வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தயாரிப்பாளர், இயக்குனர் லிங்குசாமி, “உத்தம வில்லன்’ வெளியீடு…

ஒரு டிக்கெட் விலை 175 ரூபாய் ?, அதிர்ச்சி தரும் தகவல்

ஒரு டிக்கெட் விலை 175 ரூபாய் ?, அதிர்ச்சி தரும் தகவல்

திரைப்படங்களை தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும் நிலையில், தியேட்டர்காரர்கள் விரைவில் டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் சங்கங்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த டிக்கெட்…

‘நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க’…

‘நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க’…

ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மாதவன் இயக்கும் திரைப்படம் ‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’ . அறிமுக நாயகன் இந்திரஜித், தேவிகா மாதவன், சிங்கமுத்து , சுவாமிநாதன், நடன இயக்குனர் சிவசங்கர் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். “ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலை மற்றவர்களுக்கு…

பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘கோ 2’…

பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘கோ 2’…

பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தற்போது ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை விஷ்ணுவர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த சரத் இயக்க உள்ளார். இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறியதாவது, “எங்கள்…

டிவி சேனல்களுக்கு எதிராகப் போராட்டம் அறிவிப்பு…

டிவி சேனல்களுக்கு எதிராகப் போராட்டம் அறிவிப்பு…

தமிழ்த் தொலைக்காட்சிகளில் மொழி மாற்றுத் தொடர்களின் அதிகரிப்பால் வேலையிழந்த சின்னத் திரை இயக்குனர் பாலாஜி யாதவ் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு நினைவஞ்சலி கூட்டம் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு சின்னத் திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக பல உறுப்பினர்கள்…

ரசிகர்களின் ரசனைக்கேற்ப இசையமைக்க வேண்டும் – வர்ஷன்

ரசிகர்களின் ரசனைக்கேற்ப இசையமைக்க வேண்டும் – வர்ஷன்

இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் மூலம் வர்ஷன் என்ற புது இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் தன்னுடைய அனுபவத்தைப் பற்றி வர்ஷன் கூறியதாவது, “படத்தின் தலைப்பே அனைவரின்…

மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமானுக்கு வைரமுத்து புகழாரம்…

மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமானுக்கு வைரமுத்து புகழாரம்…

‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பாடல்களின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், படத்தின் நாயகன் துல்கர் சல்மான், படத்தை தமிழ்நாடு முழுவதும் வாங்கி வெளியிடும் ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நிகழ்ச்சியில் மற்ற அனைவரும் ரத்தினச்…

ஜீ தமிழ் டிவியில் ‘ஜீன்ஸ்’ – புதிய நிகழ்ச்சி

ஜீ தமிழ் டிவியில் ‘ஜீன்ஸ்’ – புதிய நிகழ்ச்சி

உலகில் எண்ணற்ற மனிதர்கள் இருந்தாலும் உருவத்தால் வேறு வேறாக இருப்பது கடவுள் தந்த சிறப்பு. எனினும் பெற்றோர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் முக ஜாடையிலோ, அல்லது அவர்களது செயல்பாடுகளிலோ ஏதேனும் ஒரு ஒற்றுமை இருக்கும். அந்த ஒற்றுமையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிதான் ‘ஜீன்ஸ்’ கேம் ஷோ. புதுமையான நிகழ்ச்சிகளை மக்களிடையே…

ஜெயா டி.வி – தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா டி.வி – தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா டி.வியில், வரும் ஏப்ரல் 14ம் தேதி, செவ்வாய்க்கிழமை, தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்கள். காலை 6.00 மணி சிறப்பு அருளுரை குமரகோட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காலை 6.30 மணி மங்கள இசை பண்ருட்டி ஏ.ஆர்.பி.…