விஜய் டிவி – தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
விஜய் டிவியில் ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை, தமிழ்ப் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு திரைப்படங்கள் பற்றிய விவரம்… காலை 6.30 மணி பக்தித் திருவிழா காலை 7.00 மணி சூப்பர் ஹிட் பாடல்கள் காலை 8.00 மணி சிறப்புப் பட்டி மன்றம் ‘நமது ரசனை வளர்ந்துள்ளதா,…