‘ரஜினி முருகன்’ படப்பிடிப்பு நிறைவு…
திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு…