‘இனிமே இப்படித்தான்’ எனக்கொரு மேஜிக் – சந்தோஷ் தயாநிதி
சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் மற்றும் பலர் நடிக்கும் ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசை வெளியீடு இன்னும் சில மணி நேரங்களில் நடைபெற உள்ளது. முருகானந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் தயாரிப்பாளரான சந்தானம், சந்தோஷை சந்தோஷத்துடன் அறிமுகப்படுத்துகிறார். ‘நான் ரகுமான்…