சன் டிவியில் “பூஜை, தெனாலிராமன், பிரியாணி”…
மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சன் டிவியில் மூன்று படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அவற்றில் ‘பூஜை’ படம் இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. இந்தப் படத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மற்றும் கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் வெங்கட் பிரபு…