‘புறம்போக்கு – எமலிங்கம்’ என்னைப் பற்றிப் பேச வைக்கும் – விஜய் சேதுபதி
ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி, கார்த்திகா நடிப்பில் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் யு டிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் பைனரி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. விஜய் சேதுபதி முதன் முறையாக ஆர்யா, ஷாம் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தைப்…