Rettai Vaal Kuruvi – New Serial In Vijay Tv
Star Vijay is brazing up to lift the bar in the fiction front with the launch of its new serial ‘Rettai Vaal Kuruvi’ at 9.00 pm during the weekdays Monday to Friday. After having succeeded…
Star Vijay is brazing up to lift the bar in the fiction front with the launch of its new serial ‘Rettai Vaal Kuruvi’ at 9.00 pm during the weekdays Monday to Friday. After having succeeded…
“திரு திரு துறு துறு, அஞ்சாதே , கோ” உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அஜ்மல் அமீர். தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் நடித்து வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைப்பதற்குள் தெலுங்கு, மலையாளம் என்று பிசியாகிவிட்டார் . தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்தவருக்கு அங்கேயும்…
‘புறம்போக்கு’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள என்.கே.ஏகாம்பரம் திரையுலகத்தினரிடம் மட்டுமல்லாது ரசிகர்களிடத்திலும் பலமான பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். விஜய் நடித்த ‘தமிழன்’ படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான என்.கே.ஏகாம்பரம் ‘இயற்கை, கள்வனின் காதலி, ஈ, கந்தசாமி, சுறா, காவலன், காவல், புறம்போக்கு” உள்ளிட்ட பல தமிழ்ப் படங்கள் மற்றும் தெலுங்கு,…
ஜெயா டிவியில் மே 18 திங்கள் முதல் மே 24 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்… மே 18 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி தலைநகரம் நடிப்பு – சுந்தர் .சி, ஜோதிர்மயி மே 19 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி…
ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘வெள்ளித்திரை’. இந்த நிகழ்ச்சியில் திரையுலகில் தினமும் நடைபெறும் சம்பவங்கள் செய்திகளாக உடனுக்குடன் வழங்கப்படுகிறது மேலும், திரையுலகிற்கு வரும் புதுமுகங்களை அறிமுகப் படுத்தும் ‘புதுமுகம் அறிமுகம்’, சாதனைப் படத்தை பிரபலங்களைப் பற்றிச் சொல்லும்…
விஜய் டிவியில் மே 18 முதல் மே 22 வரை காலை 9.45 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்… மே 18 – திங்கள் ரேணிகுண்டா நடிப்பு – ஜானி, சனுஷா மே 19 – செவ்வாய் வழக்கு எண் 18/9 நடிப்பு – மிதுன் முரளி, ஸ்ரீ,…
கெளதம் மேனன் இயக்க சிம்பு, பல்லவி சுபாஷ் நடிக்க புதிய படம் ஒன்று கடந்த வருடம் ஆரம்பமானது. அதன் பின் கௌதம் மேனனுக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சிம்பு படத்தை அப்படியே விட்டுவிட்டு அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்கப் போய்விட்டார். இப்போது அந்தப் பழைய…
ஒரு திருமணமாகாத நடிகரையோ, நடிகையையோ பேட்டி எடுக்கச் செல்லும் போது ஒவ்வொரு நிருபரும் கேட்கும் பொதுவான கேள்வி, ‘காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?’ என்பதாக இருக்கும். அப்படி இந்தக் கேள்விக்குத் தப்பித் தவறி பதிலளித்து விட்டார்கள் என்றால், உடனே அடுத்த கேள்வியைத் தயாராக வைத்திருப்பார்கள். ‘நீங்கள் யாரைக்…
“காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை” உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய செல்வராகவன் அடுத்து சிம்புவை நாயகனாக வைத்து இயக்கும் படம் இன்று ஆரம்பமானது. குளோ ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சித்தார்த் ராவ், கீதாஞ்சலி செல்வராகவன் இப்டத்தைத் தயாரிக்கின்றனர். இவர்களிரும் பள்ளித் தோழர்கள். இன்னும் பெயர்…
வடிவேலு, சதா மற்றும் பலர் நடித்துள்ள ‘எலி’ படத்தின் பத்திரிகையாளார் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய வடிவேலுவிடம் பத்திரிகையாளர்கள் மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பதிலளித்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் வடிவேலு பேசியதாவது, “எங்க போனாலும் ஜனங்க நிறைய பேர்…