விஜய் டிவி – மே 18 – 22 – திரைப்படங்கள் விவரம்…

விஜய் டிவியில் மே 18 முதல் மே 22 வரை காலை 9.45 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

மே 18 – திங்கள்

ரேணிகுண்டா

நடிப்பு – ஜானி, சனுஷா

மே 19 – செவ்வாய்

வழக்கு எண் 18/9

நடிப்பு – மிதுன் முரளி, ஸ்ரீ, ஊர்மிளா மகந்தா, மனிஷா யாதவ்

மே 20 – புதன்

தாண்டவம்

நடிப்பு – விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன்

மே 21 – வியாழன்

கும்கி

நடிப்பு – விக்ரம் பிரபு, லட்சுமி மேனன்

மே 22 – வெள்ளி

ரவுடி ரத்தோர்

நடிப்பு – அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா

Read Previous

Jyothi Lakshmi – Official Trailer

Read Next

ராஜ் டிவியின் ‘வெள்ளித் திரை’ 500வது நாளில்…

Most Popular