‘ஜிகர்தண்டா’ ரீமேக் உரிமை – நீதிமன்றம் இடைக்காலத் தடை
ஃபைவ் ஸ்டார் நிறுவனம் எஸ்.கதிரேசன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிக்குத் தெரியாமலே தயாரிப்பாளர் கதிரேசன் விற்றதாகத் தகவல்கள் வெளியானது. இது…