பிரமிக்க வைக்கும் ‘பாகுபலி’
‘நான் ஈ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாகுபலி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நாயகன் பிரபாஸ், வில்லன் ராணா டகுபதி, நாயகிகள் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், படத் தயாரிப்பாளர் ஷோபு, தமிழில் படத்தை…