பா.விஜய் இயக்கத்தில் ‘ஸ்ட்ராபெர்ரி’….
பல சூப்பர் ஹிட்டான பாடல்களையும், ‘ஒவ்வொரு பூக்களுமே…’ பாடலுக்கு தேசிய விருது பெற்றவருமான பா.விஜய் தற்போது இயக்குனராக மாறியிருக்கிறார். ‘ஸ்ட்ராபெர்ரி’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்து வருகிறார். பா.விஜய் பாடல் எழுதி வருவதுடன், ‘ஞாபகங்கள்’ படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அடுத்து ‘இளைஞன்’ என்ற படத்தில்…